அமரர் மார்க்கண்டு திருஞானன்சம்பந்தமுர்த்தி 31-01-2021
ஸ்ரீ ஆனந்தன் வைரவர் அருள்கூறும் "ஆனந்தம் பக்திமாலை" 04 ஆனந்தா எனக்கு ஞானம் தா ....என்ற பாடலின் எழுத்தாளர் மார்க்கண்டு திருஞானன்சம்பந்தமுர்த்தி அவர்கள் சிவபதம் அடைந்தார்கள் என்ற செய்தி கேள்வியுற்றேன். அன்னாரின் மறைவுக்கு எனது நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி. அவரது குடும்பத்தினர்க்கும் உற்றார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.
Posted by
ஜதிஸ்
Subscribe to:
Posts (Atom)